பணம்
Panam
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. ராமசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :1953
ISBN :9788123412078
குறிச்சொற்கள் :பணம், வர்த்தகம், பட்டுவடா, உழைப்பு, கண்டுபிடிப்பு
Add to Cartபணம் ;பணம் என்றால் என்ன? சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் பணம் ஆற்றி வரும் பங்கு என்ன. பணம் எப்படித் தோன்றியது. ஏன் தோன்றியது. நோட்டுகள் அச்சிடப்பட்டுப் புழக்கத்தில் விட்டதன் காரணம் என்ன? ஆகிய பிரச்சினைகளை ஆசிரியர் இந்நூலில் சுவைபட விளக்கியுள்ளார்.பணம் என்றால் பிணமும் யைப்பிளக்கும் என்று சொல்லுமளவுக்குப் பணம், மனிதகுலத்தின் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது. எல்லாப் பண்டங்களுடைய மதிப்பை நிர்ணயிக்கும், சமுதாயக் கடமையை நிறைவேற்றக்கூடியஒருபண்டமாகப்பணமவிளங்ககிறது.அதிகமான உழைப்பு நேரத்தைக்கொண்டஉலோகங்களினால் ஆன நாணயங்கள் வங்கிகளில் போட்டு வைக்கப்படும் போது கொடுக்கப்படும் ரசீதுகள் அப்போது வங்கிட்டுகள் எனப்பட்டன. இந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சியாக உலோக நாணயங்கள் பணமாக அதாவது கரன்சி நோட்டுகளாகவித்தன. இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டில் தங்கம், வெள்ளி,செப்பு,பித்தளை ஆகிய உலோக நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகநாணயங்கள் நிரூபித்துள்ளன.
_ பதிப்பகத்தார்.
_ பதிப்பகத்தார்.