ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள்
Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal
₹132+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இக்னேஷியஸ் ஃபெர்னாண்டஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :300
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788184024708
Add to Cart நம்மைக் கவர்ந்திழுக்கும், சுவாரஸ்யமானவர்களோடு, ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களோடு உறவு கொள்ளவே சாதாரணமாக நாம் விரும்புகிறோம். ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தை இந்நூல் காட்டுகிறது. உறவு சீராக அமைவதற்கான பொறுப்பு அடுத்தவரிடம் இல்லை. என்னிடம்தான் இருக்கிறது. உறவு ஏற்பட மற்றவரைக் கவர்ந்திழுக்கக்கூடிய விதமாக நான்தான் மாறவேண்டும். இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக் கொண்டாலே போதும். மற்ற எல்லாமே சரியாகிவிடும். இந்நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் நீங்கள் படிக்கும்போது, சில சவாரஸ்யமான கருத்துக்கள் உங்களைத் தொடவிழையும். சற்றே நிதானித்து அவற்றைத் தொடவிடுங்கள். உள்வாங்குங்கள். ஒவ்வொரு அத்தியாத்தின் இறுதியிலும் தரப்பட்டுள்ள வெற்றிடத்தில் குறிப்புகளை எழுதுவது உங்களை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும். நீங்கள் மறுபடி படிக்க விரும்பும் பாகங்களைப் பென்சிலால் அடிக்கோடிடுங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் தரப்பட்டுள்ள சுருக்கத்தைச் சிரத்தையோடு படித்தால் சொந்த வாழ்வில் அவற்றைப் பயன்படுத்தி வெற்றி காண முடியும்.