உயிர்காக்கும் சித்த மருத்துவம்
Uyirkaakum Sitha maruthuvam
₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.K.A. சிதம்பரகாங்கேயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :272
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788123411521
குறிச்சொற்கள் :சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம்
Add to Cartஉயிர்காக்கும் சித்த மருத்துவம் ; சித்த மருத்திவத்தில் உயிர்களை அழிக்கும் செயல்முறை கடைப்பிடிக்கப்
படவில்லை. உயிர்களைக் காப்பதற்கான சிகிச்சை முறைகளையே கடைப்பிடித்தனர். அந்த வழியில் பரம்பரை
பரம்பரையாகச்சித்த மருத்துவத்துறையில் அனுபவம் பெற்ற மருத்துவக் குடும்பத்தைச் சோர்ந்த நாடி நரம்பியல்
நிபுர்,சித்த மருத்துவர், டாக்டர் K.A. சிதம்பர காங்கேயன் அவர்கள் உயர்காக்கும் சித்த மருத்துவம் என்னம் இந்நூலை
உருவாக்கித் தந்துள்ளார்கள். நோயாளிகளிடம் என்ன வியாதி என்று கேட்காமல் நாடி ந்தம்பியல் மூலம் நோய்களைக்
கண்டறிந்து பதினெட்டுச் சித்தர்கள் வழியில் மருத்துவம் செய்வதில் வல்லவர். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர்,
மலேசியா, இலங்கை போன்ற பல்வேறு நாட்டு மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கியுள்ளார். மகாத்மா
காந்தியின் பேரனாரான கோபாலகிருஷ்ண காந்தி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். நாட்டுப்பற்றை வளர்க்கும்
நோக்கத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர்க்கு இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு
மேலாக தேசியக் கொடிகள், நேரு, காந்தி பாட்ஜ்கள் இலவசமாக வழங்கியுள்ளார். உலக சமாதானத்துக்காக
இருபத்தோரு முறை புனித யாத்திரை சென்று உண்ணாவிரதம், மெளன விரதம் கடைப்பிடித்துள்ளார்.
-பதிப்பகத்தார்.