செம்மை நெல் சாகுபடி
Semmai nel Saagupadi
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. புருசோத்தமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :196
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123416113
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம், சொட்டு நீர்ப்ாசனம்
Add to Cartசெம்மை நெல் சாகுபடி;தமிழ்நாட்டில் முக்கிய உணவு பயிர் நெல் என்பதை நாம் அறிவோம். பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நெல் புரதான பயிராக சாகுபடி செய்ப்படுகிறது.தரமான விதை, போதுமான இயற்கை உரங்கள், செயற்கை உரங்கள், நுண் உயிர்கள், நுண்ஊட்டச் சத்துக்கள் ஆகியவைகளை போதிய அளவில் இட்டு முறையாக நீர்ப்பாச்சி காலத்தில்
களை எடுத்து பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.நவீன சாகுபடி நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் அவ்வப்போதுஏற்படும் மாற்றங்களை வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மூலம் அறிந்துசெயல்படவேண்டும். வானொலி, தொலைக்காட்சி, மற்றும் பத்திரிகைகள் மூலமாக
வெளிவரும் புதிய வேளாண் தொழில் நுட்பங்களையும் பெற்று பயன்பெற வேண்டுகிறேன்.பசுமைப் புரட்சிக்கு இவர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டுக்கு உரியது. வாழிய அவர்கள் பணி.
- தி. புருசோத்தமன்.