நம்பிக்கையுடன் பாகம் - 2
Nambikkaiyudan - Part 2
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. விஜய்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
பிறருக்காக
பிரார்த்தனை செய்ய
பழகு!
உனக்காக நீயாய்
உருவேற்றும் வேண்டுதலைவிட
வலிமையானது.
அடுத்தவருக்காக நீ செய்யும
அர்ச்சனையும் பிரார்த்தனையும்!
தூய்மையான உன் பிரார்த்தனையில்
உருகும் உன் இதயத்திலிருந்து
இறங்கும் நண்பர் ! – உன்
குணாதிசயத்தை ஜெயிக்க வைக்கும்
மகாமகரசம் !
ஒன்று புரிந்து கொள்...
இறைவன் நேரடியாகத் தரும்
வரங்களாஇ விட வலிமையானது
அடுத்தவருக்காக நீ செய்யும்
ஆத்மார்த்தமான பிரார்த்தனை