உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை
Ulaga Mathangal Oruthuva Paarvai
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வில்டியூரென்ட்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :1986
ISBN :9788123401195
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், முயற்சி, எழுச்சி
Out of StockAdd to Alert List
உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை ; உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை என்கிற இந்நூலை எழுதிய
வில்டியூரென்ட் வட அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் நகரில் 1885 இல் பிறந்தவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில்
பயின்ற இவர் சிறந்த வரலாற்றாசிரியராவார். உலக நாடுகள் முழுவதும் தம் வாழ்க்கைத் துணைவியாருடன்
சுற்றுப்பயணம் செய்து தீ ஸ்டோரி ஆஃப் சிவிலிசேஷன் என்கிற நூலை எழுதி உலக நாகரிக வரலாற்றை அறிமுகம்
செய்தவராவார். பேரறிஞர் வில்டியூரென்ட் தம்பதிகள் வெளியிட்ட இந்நூல் உலகப்புகழ் பெற்ற படைப்பாகத் திகழ்கிறது.
வில்டியூரென்ட் வரலாற்றாசிரியர் மட்டுமன்று, ஒரு சிறந்த தத்துவ நூலாசிரியருமாவார். இவர் எழுதிய the pleasures of
philosophy எனும் நூலில் உள்ள ஒரு பகுதியைத்தான் உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை' என்கிற தலைப்பில்
இப்பொழுது தமிழில் அறிமுகம் செய்து வெளியிடுவதில் பெருமிதங்கொள்கிறோம்.
- பதிப்பகத்தார்.