book

தெருப்பாடகன் தெம்மாங்கு

TherupadaganThemaangu

₹21+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சங்கை வேலவன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2000
Add to Cart

பாவலர் சங்கை வேலவனின் "தெருப்பாடகன் தெம்மாங்கு" கவிதைத் தொகுப்பில் ஆறு பகுதிகள் உள்ளன. அவையாவன; கலைப்பாதை, முற்போக்குச் சமூகம், பொருள் முதல் த்த்துவம், வாழும் காதல் வளரும் இல்லறம், வீரப்பண்பாடு, உரைகல், இவை கவிஞரின் உட்கிடையையும் அணுகுமுறையையும் புலப்படுத்தும்.