book

தேக நலம் காக்கும் ஶ்ரீதன்வந்திரி பகவான்

Dega Nalam Kakum Sri. Dhanvantri Bagawan

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரமஹம்ச ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :3
Published on :2011
Out of Stock
Add to Alert List

பதினாறாம் நூற்றாண்டில் அப்பைய தீட்சிதர் என்றொரு மகான் வாழ்ந்திருந்தார். வடமொழியிலும் அத்வைத சித்தாந்தத்திலும் கரை கண்டவர். ஈஸ்வரனது சாக்ஷாத்காரம் பெற்ற பிரும்ம ஞானி. வேதாந்த தேசிகரின் சமகாலத்தவர். ஹரிஹர பேதமற்ற சமதர்சி. கோவர்த்தன கிரியைத் தாங்கியவனும் அலைமகளின் நாயகனும், கருடன் மீது அமர்ந்து செல்பவனும், ஐந்து ஆயுதங்களை உடையவனுமாகிய திருமாலையும், தீயைக்  கையிலேந்தியவனும், ரிஷபத்தின் மீதமர்ந்து செல்பவனும், திசைகளை ஆடையாக உடுத்திருப்பவனுமான பரமசிவனையும் வேற்றுமையின்றி அடிபணிகிறேன் என இருவரையும்(ஶ்ரீஹரிஹராபேத தசஸ்லோகீ) என்ற கிரந்தத்தில்  அடிபணிகிறார்.