ஸ்பெக்ட்ரம் சர்ச்சை
Spectrum Sarchai
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பத்ரி சேஷாத்ரி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184936254
Add to Cart "1,75,000 கோடி ரூபாய் ஊழல், உலகமே கண்டிராத மாபெரும் ஊழல் எனப்படும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழுமையான பின்னணி என்ன?
உலகிலேயே மிக வேகமாக வளரும் தொலைதொடர்புச் சந்தையில் அரசின் கொள்கைகள் எப்படி மாறியுள்ளன? அதன் விளைவுகள் எப்படி மக்களைப் பாதித்துள்ளன?
அரசியல்வாதிகளுக்கும் தொழில்துறையினருக்கும் இடையேயான உறவு எத்தகையது? ஊழலின் ஊற்றுக்-கண் எது?
ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிப் புரிந்துகொள்ளத் தேவையான அறிவியல் அடிப்படைகள் என்னென்ன?
சி.ஏ.ஜி ரிப்போர்ட் என்ன சொல்கிறது? ஊழல் நடந்துள்ளதா, இல்லையா?
நாட்டையே உலுக்கிய, நாடாளுமன்றத்தையே முடக்கிய ஓர் இமாலய சர்ச்சையின் அறிவியல் முதல் அரசியல் வரை அனைத்தையும் அழகாக, எளிமையாக விளக்குகிறது இந்த நூல்."