தமிழகத்தில் உள்ள 52 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், முழு நேர முதல்வர்கள் இன்றி செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கல்வியியல் கல்லூரிகள் உட்பட மொத்தம் 113 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில்
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)