ஒருவருக்கொருவர் உதவி செய்வதில்தான் இந்த உலகம் இயங்குகிறது. அமுதம் என்றாலும் தனியாக உண்பது நாகரிகமல்ல. பசித்திருப்பவரைப் பார்க்க வைத்துக் கொண்டு ருசிக்காக உண்பது பண்பாடல்ல.
கைமாறு கருதாமல் உதவிசெய்தால் அவ்வுதவி காலமெல்லாம் நிலைடத்திருக்கும். பதவியில் இருக்கின்றவர்கள் லஞ்சம் வாங்கி உதவி செய்யக் கூடாது. தேவையானவர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் பதவியில் இருக்கிறோம். அதுதான் நமது கடமை என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)