பல்லாண்டு காலமாக எனது பொழுதாக்க முயற்சிகளில் ஒன்றாக முதுபெரும் பழமொழிகளைச் சேகரிப்பதுடன் அவற்றினை ஆராய்ந்தும் வருகிறேன். ஒவ்வொரு மொழியிலும் பழமொழிகளுண்டு. அனைத்துப் பழமொழிகளும் அனைத்து நாட்டவரும் அதாவது எல்லா நாட்டவரும் ' பயன்படுத்தும் வகையில் இச்சிறு நூல் பன்னாட்டுப் பழமொழிகள் என்ற பெயரில் வெளிவருகிறது என்ற பெரும் மகிழ்ச்சியை ncbh நிறுவனத்தார் மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)