ஆய்ந்து அறிகின்ற அறிவே மனதைப் பற்றிய அறிவு. வேறுபாடுகள் கொண்டது. விஞ்ஞானம் தனது சோதனைக் கூடத்துக்குள் சிக்குகின்ற பொருட்களை மட்டும் ஆய்வு செய்ய முடியும். மெய்ஞ்ஞானம்; கண்ணால் பார்க்கமுடியாத, கைகளால் தீண்டமுடியாத எந்த சூட்சமத்தையும் ஆய்வு செய்ய வல்லது.