செந்தீ நடராசன் கல்வெட்டு ஆய்வாளரும். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரும் ஆவார். பண்பாட்டுத் தளங்கள் வழியே எனும் ஆய்வுக் கட்டுரை நூலும், தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் என்ற கல்வெட்டுத் துறைக்கான நூலும் இவருக்கு புகழ் பெற்று தந்தன.[1]
தற்போது அ.கா.பெருமாளுடன் இணைந்து கோயில்சிற்பக்கலை சாரந்த கலைக்களஞ்சியத்தினை தயாரித்துக் கொண்டுள்ளனர்.