சித்தாந்தங்கள் என்றைக்கும் தோற்றுப்போனதில்லை. அதன் அர்த்தங்கள் சோர்ந்திருப்பவர்க்கு உற்சாகத்தையும் பலத்தையும் ஊட்டாமலில்லை. வாழ்வின் முன்னேற்றம் இதுபோன்ற தத்துவங்களால் எழுப்பப்பட்டிருக்கிறது. வரலாறுகள் வாழ்ந்தவனுக்கு மட்டுமல்ல வாழ்ந்துகொண்டிருப்பவனுக்கும் இருக்கிறது. சுயபரிசோதனை செய்துகொள்ளாதவன் மனிதனில்லை. அதை திருத்திக்கொள்ளாதவனும் மனிதனில்லை. வாழ்ந்த நாட்களை புரட்டிப் படித்தால் வாழ்ந்தவன் வாழ்வின் அரத்தங்கள் வரிவரியாகத் தெரியும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)