உடலை வளர்க்க உணவு வேண்டும். அப்படியே உயிரை வளர்க்க உண்மைத் தகவல்கள் வேண்டும். இப்படி உண்மையான தகவல்கள் உலகளவில் பல நாட்டாரால் பழமொழிகளாகத் தரப்பட்டுள்ளன. அப்பழமொழித் தொகுப்பு உயிரைப்பேணி வளர்க்க உதவும். இவ் "உலகம் பழமொழிகள்" தமிழக மக்கட்கு வழிகாட்டியாக அமையட்டும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)