1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி ஆறுமுகத்தம்மாள், திக்குவிசய கட்டபொம்முவிற்கு மகனாக பிறந்தார், வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் வம்சத்தில் பிறந்தவர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசுவாமி (ஊமைத்துரை), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும்