இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை, பிரச்னைக்கு என்ன தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது என்ற ரீதியில் பார்க்காமல், எந்த மூலிகை எதறக்குப் பயன்படுகிறது என்று தெரிந்து கொள்வதன் மூலம், முடியும். அன்றாட பயனப்படுத்தும் பொருள்களின் மருத்துவக் குணங்களையும எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். தேவையானபோது, மிக அவசர / முதலுதவி தேவைப்படும் சமயங்களில் அந்தக் குறிப்புகள் நம் நினைவுக்கு வந்து உடனடி செயலாக்கத்துக்குத் துணை புரியும் என்கிறார் நூலாசிரியர்.