தலை முதல் பாதம் வரை நமக்கு எத்தனையோ வகையான பாதிப்புகள். சாதாரண தலைவலி முதல், வாழ்க்கையின் அடிப்படை 'லட்சியமான' குழந்தைப் பிறப்பில் உள்ள பிரச்சினைகள் வரை எல்லாவற்றுக்கும் சுமார் 501 குறிப்புகளில் தீர்வு சொல்கிறது இந்தப் புத்தகம்.
சமையல் அறையில் உள்ள 'மசாலா' பொருள்களுடன் எளிதில் கிடைக்கும் வேறு சிலவற்றையும் சேர்த்து மருந்தாக்கிச் சாப்பிட்டு சொல்லும் இந்தப் புத்தகம், சித்த மருத்துவத்தை அடிப்படையாக்க் கொண்டது.