திருக்கிறளை எடுத்துக் கொண்டால் இதை உலகப் பொதுமறை என்றே கருதுகின்றனர் ஆனால் தமிழ்நாட்டிற்கு அருகில் உள்ள கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கத் தகராறு திருவள்ளுவர் யார்? நம்மிடையே, நமக்கு முன்னால் வாழ்ந்துச் சென்ற ஒரு தெய்வக் புருஷர் அவர் யாருக்கும் சொந்தம் இல்லை. அப்படியிருக்கையில் ஏன் இந்த சண்டை? பாவம் அப்பாவி மக்களை ஏமாற்றும் சில மோசக்காரர்களின் செயல்தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம்.