
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Free shipping over ₹500
நான் யார் என்ற புரிதலை ஏற்படுத்தி, நம்மை உயர்த்தும் சக்தி எது என்பதை உணர்த்தும் நூல்.
மனிதன் தன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய தேவைப்படும் சிறந்த குணங்கள்,
பண்புகள் மற்றும் நெறிமுறைகள் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
துயரங்களை கடந்து தன்னுடைய லட்சியத்தை அடைவதற்கு உத்வேகத்துடன் கூடிய பல
யயோசனைகள் (Motivational ideas) இன்றைய தலைமுறைக்கு ஏற்ப
வழங்கப்பட்டுள்ளது.
எது சரி எது தவறு என்ற புரிதலை ஏற்படுத்தி புதிய கண்ணோட்டத்தில் வாழ்வை
மாற்றியமைத்து, சாதனையாளனாக ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள தேவையான அனைத்து
வழிகாட்டுதலும் இடம்பெற்றுள்ளது.