''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்களை எல்லாரும் எளிதில் படித்துப் புரிந்து கொண்டு வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுக்கும் நூலாகும்.