மோகினி (சமஸ்கிருதம்:मोहिनी, மோஹினி) என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த பெண் அவதாரமாகும். மோகினி என்ற பெயருக்கு மோகத்தினால் மயக்கும் வல்லமையுடையவள் என்று பொருள். ஐயப்பன் என அறியப்படும் சாஸ்தா. மோகினி அவதாரம் பற்றி மகாபாரதம் மற்றும் பாகவதம் ஆகிய நூல்களில்