வாய்மைநாதன் அவர்கள் நேதாஜியை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய காவிய நூல் இது.
நேதாஜியை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இப்படி ஒரு பெருங்காவியம் எந்த இந்திய மொழியிலும் வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை. யாருமே செய்யாத வகையில் இது வரலாற்றுக் காப்பியமாக மட்டுமின்றி வரலாற்றில் குறித்தக்க காப்பியமாகவும் அமைந்துவிடுகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)