எளிய இனிய தமிழ் நடையில் சமூக வரலாற்றை, இந்தியப் பின்புலத்தில் தருகிறார் ஆசிரியர். அனைவரும் படித்தறியத்தக நூலாக, ராகுல் சாங்கிருத்தியாயனின் பெரு நூல்களைக் கற்றிறிவதற்கான கையேடாக, இது பயன்படும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)