செறிவார்ந்த கவிதைகளைத் திரைப்படங்கள் மூலமும் பனுவல்கள் மூலமும் தமிழ்ச் சமூகத்துக்கு யாத்தளித்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் துயரமே செழித்தது. அந்தத் துயரச் சுவையையும், கவிதை பிறந்த களங்களையும் கொண்டு கவிஞர் கே. ஜீவபாரதி தமக்கேயுரிய பாணியில் இந்நூலை இயற்றியுள்ளார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)