நூலாசிரியர் 1999-ல் சிறந்த சமையற்கலை சேவைக்காக தாமோதரனின் இந்திரா காந்தி
நேஷனல் அவார்டு சிறப்புகள் ஹோட்டல் மேலாளர்கள் கூட்டமைப்பில் (SKAL)
கெளரவமான இடம் SOUTH INDIA CULINARY ASSOCIATION துணைத்தலைவர் 2000-ஆது
ஆண்டில் இவரது பணியைப் பாராட்டி RAJIV GANDHI EXCELLENCY AWARD
சிங்கப்பூரில் நடந்த உலக சமையல் போட்டியில் தங்க ஊசி பரிசுஎழுதியுள்ள
நூல்கள்: DAMU'S SPECIAL COOKERY தாமுவின் சமையல் களஞ்சியம் தாமுவின்
ஸ்பெஷல் அசைவ சமையல் தாமுவின் வீட்டு சைவ சமையல் தாமுவின் நாட்டுப்புற
சமையல் தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் - சைவம் தாமுவின் கின்னஸ் சாதனை
சமையல் - அசைவம் தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் தாமுவின் சுவை
கூட்டும் சைவ சமையல் தாமுவின் நளபாகம் இது ஒரு கற்பகம் புத்தகாலயம்
வெளியீட-