
Loading...
Opening the world of stories
Preparing0%
Noolulagam

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.40

Payanam
Free shipping over ₹500
இந்தத் தலைப்பில் இப்பொழுது வெளிவரும் சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் முற்போக்கு எழுத்தாளரான திரு. நெல்லை சு. முத்து அவர்கள்.
அவர் ஒரு விஞ்ஞானி; இந்த சிறுகதைத்தொகுப்பில் 8 கதைகள் அடங்கியுள்ளன. இந்தக் கதைகளில் சமுதாய நோக்கைக் காண முடியும். இவற்றில் நாம் காணும் கதை மாந்தர்களின் செயல்பாடுகளில் யதார்த்தமும் கற்பனையும் கலந்துள்ளன.
Topics / குறியீடுகள்