
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v1.0.37

Opening the world of stories

Gauravam
Free shipping over ₹500
பிரபல முற்போக்கு எழுத்தாளர் தோழ. கு. சின்னப்ப பாரதி அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இந்த நூல்.
சாமான்ய மக்களை, நாம் வாழ்வில் சந்திக்கும் நபர்களை கதாபாத்திரங்களாகப் படைத்துள்ளா,. நிகழ்ச்சிகளும் யதார்த்தமாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஓரிரு கதைகளைக் குறிப்பிடலாம்.
உயர் சாதியைச் சேர்ந்தவரிடம் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்த்த பையன் எத்தகையக் கொடுமைகளுக்கும் அவமானத்திற்கு உட்படுத்தப்படுகிறான் என்பதைச் சித்தரிக்ககிறது ' டேய் கவுண்டா, நான் பெரியவனாகி .. '' என்ற கதை
பெண் தேவையற்ற அலங்காரம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவை எடுத்துக் கூறுகிறது '' அழுகு மயக்கம் '' என்ற தலைப்பில் உள்ள கதை.
Topics / குறியீடுகள்