இந்த நாடகத்தில் பகத்சிங் பேசுகிற உரையாடல்கள் அனைத்தும் ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு சங்கத்தின் பிரகடனங்களையும் அவனது அறிக்கைகளையும் ஆதாரமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. பகத்சிங் பற்றி மறைக்கப்பட்ட நிர்ணயிப்பை வரலாற்று ஆதாரங்களுடன் இந்நாடகம் வெளிப்படுத்துகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)