பல்லாயிரம் மக்கள் அடங்கிய சபையிலேகூடத் தனக்குச் சரியென்று படும் விஷயம் அவர்கள் அனைவருக்கும் தவறென்று படுமாயினும் அதைச் சொல்லக் கூடிய ஆற்றல் ஜெயகாந்தனுக்கு உண்டு.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)