ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த பரணீதரனின் இந்நூல், படிக்கும் போதும் கேட்கும் போதும் உருவாக்கும் பரவசத்தை சொற்களில் விவரிக்க முடியாது. பக்தியின் மிகக்கனிந்த நிலையைத் தொட்டு, லயித்து, அதிலேயே நீந்திக் கொண்டிருப்பவர் அவர். இந்நூல் மகா பெரியவரின் பேரருளைச் சுமந்து வருகிறது. அள்ளிப் பருகுங்கள், ஆனந்தமாக!