அன்பு, பாசம் ,கருணை, நட்பு ,நம்பிக்கை எல்லாமே ஒரு மனிதனின் இதயத் தட்டில் மிதமிஞ்சியிருப்பவை. அவை குறையக் குறையத்தாம் மனிதனுக்குள் இருக்கும் பலவீனம், கோபம் , பொறாமை, துரோகம் எல்லாமே மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தையாய் இருக்கும்போதே நல்லெண்ணத்தை எப்படி வளர்த்துக்கொள்வது போன்ற கருத்தாக்கங்கள் கொண்ட இதுபோன்ற நூல்கள் வருவது ஓர் எதிர்காலம் ஆச்சர்யக்குறியாய் மாறுவதற்கான அறிகுறிகளே
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)