இந்நூல் உழவுத் தொழிலின் சிதைவைச் சித்தரிக்கும் சமகாலப்பதிவு. தமிழ் மொழி வழிக்காகத் தீவிரமான அக்கறை காட்டும் மா. நடராசன்,கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து, ஏழை எளிய மக்களின் கல்விக்கண் திறக்கப் பாடுபட்டு வருபவர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், செனட் பேரவை உறுப்பினராகவும் இருந்து பணியாற்றிய இவர், தற்போது பணியாற்றி வருவது கோவைப்புதூர் சி.பி.எம். கலைக் கல்லூரியில்.
கோவைப் பகுதி இலக்கிய எழுச்சியின் இதயத்துடிப்புமுனைவர் மா. நடராசன்
- கவிஞர் புவியரசு