
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Oor Kalainju Pochu
Free shipping over ₹500
✓ Ready to ship
நாவலாசிரியர் டாக்டர் மா. நடராசன் அவர்கள் பிறந்த மண்ணின் மொழிவாசனையோடு "ஊர் கலைஞ்சு போச்சு" என்ற இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு மனிதனும் பிறர் மனதில் எப்போதும் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். நமது பேச்சு, நடத்தைகளெல்லாம் அவர்களின் வாழ்க்கையில் நல்ல தடம் பதிக்க வேண்டும். இந்த உணர்வுகளை ஊட்டும் வகையில்தான் "ஊர் கலைஞ்சு போச்சு" என்ற இப்புதினம் படைக்கப்பட்டிருக்கிறது.
கட்டமைப்பான கதை அத்தியாயங்கள் உங்களை ஒரு தெளிவை தேடி அழைத்துச் செல்லும்.