அறிவியல் தமிழின் அதிசயிக்கத்தக்க புதிய முயற்சி இந்தப் புத்தகம். இரண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள். இருவரையும் நான் நன்கு அறிவேன். தமிழில் விண்வெளி அறிவியல் எழுதிட மிகப் பொருத்தமானவர்கள். எளிய நடை ஏராளமான தகவல்கள். கடுமையான உழைப்பு ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிளிர்கிறது.