வீடு வாடகைக்குக் கிடைப்பதே அரிது. அப்படி இருப்பினும் அந்த வீட்டில் குடிபோனவர் அதை மாற்ற முடியாது. இது அல்லாமல் அடுக்குமாடி வீடுகளில் ஓர் ஆணிகூட அடிக்கக்கூடாது. இப்படி இருக்க கட்டிடத்தை எப்படி திருத்த முடியும். இப்படி அல்ல்ல்படுபவர்களின் பிரச்னைகளைத் ஈர்க்க இந்தப் புத்தகம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட முறைகள், எளிய மாற்றங்கள் மூலம் சில நூறு ரூபாய்ச் செலவில் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம்.