பேராசிரியர் அமர்த்தியா சென் 1998 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
அன்பு மற்றும் தியாகத்தின் மறுபெயராக இன்றளவும் போற்றப்படும் அன்னை தெரசாவிற்கு கடந்த 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்