முத்தமிழறிஞர் கலைஞர் சமூகந்தி விருது 2022-ஆம் ஆண்டு எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயம் எனக்கு வழங்கியது. 'தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்' விருதோடு உருபாய் ஐம்பதாயிரம் பொற்கிழியும் நல்கினர். இப்பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் தமிழ்ப் படைப்பாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விருது வழங்கிச் சிறப்புச் செய்து வருகிறது.