ஒரு குழந்தைக்குத் தாய், இல்லத்தரசி, விரிவுரையாளர் என பல்வேறு கடமைகளுக்கு நடுவே, தரமான கவிதைகளைப் படைக்கும் தாகத்துடன் எழுதிவரும் சுமதிஸ்ரீ 'தகப்பன் சாமி' மூலம் பெரிய அளவில் பெயர் பெறப் போவதை உறுதி செய்வதோடு, எதிர்காலத்தில் அதிக வீச்சும், வீரியமும் கொண்ட கவிதைகளை தொடர்ந்து படைத்திட வாழ்த்துவதோடு, சுமதிஸ்ரீயின் குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவரும் சுகம்பெற குலசாமியைப் பிரார்த்திக்கிறேன்.