சோவியத் சமுதாயத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், கொர்பச்சேவின் புதிய சிந்தனையின் தாக்கத்தால் உலகில் நிகழும் புதிய போக்குகள் குறித்தெல்லாம் "கொர்ப்பச்சேவ் புரட்சியும் தாக்கமும்" என்னும் இந்நூலில் பழுத்த பொது வாழ்கை அனுபவமுள்ள புரட்சிக்கார்ரான ஞானையா அவர்கள் தெளிந்த நீரோட்டம் போன்ற தமிழ் நடையில் விளக்குகிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)