அலை ஓசையின் ஒரு தனிச்சிறப்பு இந்த மும்முனைப் போக்கினை கல்கி இந்த நாவலில் உடைத்தெறிக்கிறார் என்பது.
மனிதர்களாகப் பிறப்பவர்கள் எல்லோருமே வடிக்கட்டின வில்லன்களாகவோ அல்லது பரிபூரண கதாநாகர்களாகவோ உலகில் தோன்றுவதில்லை. அவரவரும் குண இயல்புகளுக்கு ஏற்க ஒவ்வொலு சந்தர்பத்தில் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்கிறார்கள்.