கேரட் என்றாலே சிறியவர்கள் முதல் வயோதிகர்கள் வரை அனைவரும் விரும்பி
சாப்பிடக்கூடிய பச்சை காய்கறியாகும். இதில் தித்திப்பு இருப்பதால் வெறுமனே
சாப்டிடலாம். இதில் உடல் இடையை குறைக்கவும், சர்க்கரை நோயை
கட்டுப்படுத்தவும் என்று பல விதத்தில் உடல் ஆரோகியத்துக்கு சிறந்த காயாக
விளங்குகிறது. கேரட், தேங்காய், வெங்காயம், மிளகாய் என்று சேர்த்து
பொரியலாக செய்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும் ஆரோகியமாகவும்
இருக்கும்.