ஜெர்ரி-ஸ்டீபன்-நடிகர்- பல தோல்வி படங்களின் நாயகன் ஜான் பெர்கூஸன் என்ற கோடீஸ்வரனின் மறுபதிப்பாக அவனைப் பால் நிஜ
வாழ்க்கையில் நடிக்க ஒரு நாளைக்கு ஆயிரம் டாலர் சம்பளமாகப் பெற ஒப்புக் கொள்கிறான்.ஸ்டீவன் தனது கனவிலும் கானமுடியாத அளவு கொலை,ஏமாற்றம் என அடுக்கடுக்காக வரும் திருப்பங்கள்.