"துல்லியமான,நன்கு ஆய்வு செய்யப்பட்ட,புகழ்பெற்ற பொது அறிவுக் கையேடு. மாணவர்களுக்கும் அரசுத் தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கும் பயனளிக்கும் பொக்கிஷம்.
புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்:
இந்தியாவின் வரலாறு -சுதந்தரப் போராட்டம்
இந்திய அரசியல் சாசனம்
இந்திய பொருளாதாரம்
உலக சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகள்
அன்றாட அறிவியல்
அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள்
வரலாறு,தற்கால அரசியல், சமூகம் ஆகிய துறைகள் குறித்த 1000கேள்வி-பதில்கள்
சமகால நிகழ்வுகள்"