
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

India Vignanigal Kelvi-Pathilgal
Free shipping over ₹500
✓ Ready to ship
அரசாங்கப் பள்ளியில் வறுமையான நிலையில் படித்து அரிய சாதனை ப்டைத்தார் அணு விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்கள். இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் என்னும் இந்நூலில் அறிவியல் துறையில் சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள் பற்றிய வினாக்களுக்கும் அவற்றுக்கான விடைகளும் இடம் பெறுகின்றன.
ஐம்பது நூல்களுக்கு மேல் எழுதி வாசகர்களுக்கு நல்ல செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பவர்தொகுப்பாசிரியர் சா. அனந்தகுமார் அவர்கள். சிறந்த தொகுப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார்கள். இந்நூலில் தொகுத்திருக்கும் செய்திகள் அரியவை. அறிய வேண்டியவை. பயனுள்ளு இந்நூலை வாங்கிப் படித்துப் போட்டிகளில் வெற்றிபெறத் தயாராகுங்கள்.
- பதிபகத்தார்.