இந்த நூல் ஒரு அற்புத தகவல் களஞ்சியம். சிறப்பாக பல்வேறு ஆதாரங்களை மறுக்க இயலாத தகவல்களைத் திரட்டி முழுமையாக விளக்கிடுவது அறிவுக்கரசு அவர்களின் இந்த அரிய ஆய்வு நூல், படித்துப் பயன்பெற வேண்டியவர்கள் இன்றைய இளைஞர்களும், இளிவரும் தலைமுறையும்! -டாக்டர் கி.வீரமணி