
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Iyakkam
Free shipping over ₹500
✓ Ready to ship
எளிய பரிசோதனைகள் மூலம் நம் இளம் தலைமுறையினர் அறிவியல் அற்புதங்களை ஆய்ந்து தெரிந்துகொள்வர். அந்த நோக்கில் இந்தப் பொருள் பற்றி இந்நூல் தரும் பரிசோதனைகளில் சில:
உங்கள் ஓட்ட வேகத்தை கண்டுபிடிக்க முடியுமா?
திரவங்களுக்கு நகாரத் தன்மை உண்டா?
வேகத்தன்மை நிறையைப் பொறுத்ததா?
கனமான பொருள்களின் அசைவில் மாற்றங்கள் ஏற்படுத்த அதிக விசை வேண்டுமா?
வேகமாக உருளும் கால் பந்து எப்படி நின்று போகிறது?
உன் பலத்தைச் சோதிப்பது எவ்வாறு?
ஒரு சறுக்கல் விமானம் செய்ய முடியுமா?
இந்தநூலில் மேற்கண்ட வினாக்களுக்கு மிகத் தெளிவாகவும் பரிசோதனைகளுக்கு தேவைப்படும் பொருள்கள் பற்றிய விவரங்களும் அவற்றின் செய்முறைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதில் கொடுக்கப்பட்ட வரைபடங்கள் பயன்படும் முறையில் அமைந்துள்ளன.