பிரமிக்கத்தக்க அளவிலும் கருத்தளவிலும் சிறப்பான முறையில் ஆங்கிலத்தில் வெளியான ப்வேறு நூல்களைப் பற்றிய விரிந்த்தொரு விமர்சனமாக அமைந்துள்ளது இந்நூல். காந்தியைப் பற்றிய தரம்பால் எழுதியநூல் உட்பட தர்மானந்த கோசாம்பியைப் பற்றிய நூலுடன் தண்ணீர், ஒளியின் யிழல் , சுற்றுசூழல் உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் அமைந்துள்ளது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)