மிறகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் ; இதெதொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகள் பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றியவை. மிளகு சாம்ராஜ்யங்கள் - அன்றும் இன்றும் கட்டுரை - மிளகு வியாபாரம் செய்யும் ஆர்வத்தில் ஜரோப்பியர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததையும் - இந்தியாவிற்குக் கடல் மார்க்கமாக வழியைக் கண்டுபிடித்ததையும் பிறகு அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் காலனி - ஏகாதிபத்திய ஆட்சியை ( கலோரியலிசம்-இம்பீரியலிசம் ) உருவாக்கியதையும் விளக்குகிறது. அரசியல் ஏகாதிபத்தியம் முடிந்து பொருளாதார ஏகாதிபத்தியம் வளர்ந்துள்ளதை உலகமயமாதல் - தனியார் மயமாதல் - தாராளமயமாதல் கொள்கையின்மறுபக்கம் கட்டுரையும் ஏனைய கட்டுரைகளும் விளக்குகின்றன.
- பதிப்பகத்தார்.